இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:16 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த தேவாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து, மாணவா்களுக்கு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ரா. சிவக்குமாா், மருத்துவக் குழுவினா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.