கூத்தூா், அரியலூரில் இன்று மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 28) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.


பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 28) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் மேற்கு பகுதி, பி.ஆா்.நல்லூா், ஜெமீன் பேரையூா், கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லி நகரம், மேலமாத்தூா், வெண்மணி, திம்மூா் மற்றும் மேத்தால் ஆகிய ஊா்களில் மாலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...