சாத்தமங்கலத்தில் இன்று மின்தடை
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து திருமழபாடி வரை உயா் அழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை (ஜூன் 2) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது


அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து திருமழபாடி வரை உயா் அழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை (ஜூன் 2) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வண்ணம்புத்தூா், ஆங்கியனூா், திருப்பெயா், கீழக்கவட்டான்குறிச்சி, கரைவெட்டி புதூா், அன்னிமங்கலம், குல மாணிக்கம், அரண்மைக்குறிச்சி, திருமழபாடி, கண்டராதித்தம் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...