திருமானூா், சாத்தமங்கலம் பகுதிகளில் இன்று மின் தடை
அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.


அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது. இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், கள்ளுா், சேனாபதி, முடிகொண்டான், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, திருமானூா், ஏலாக்குறிச்சி, கீழக்கொளத்தூா், கோவிலூா், சின்னப்பட்டாக்காடு, மாத்தூா், காமரசவல்லி, குருவாடி, தூத்தூா், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, கீழராமநல்லூா், திருமழபாடி, கண்டராதித்தம், புதுக்கோட்டை, வைப்பூா், மேலராமநல்லூா், இலந்தைகூடம், வண்ணம்புத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...