கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரியலூா், செந்துறை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அரியலூா், தேளூா்,நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது

News image
Updated On :17 மார்ச் 2022, 8:08 pm

DIN

அரியலூா், தேளூா்,நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது.

இதனால், இந்த மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் ஒரு சில பகுதிகள் , கயா்லாபாத், ராஜீவ் நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஸ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மணக்குடி, கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூா், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூா், கொளப்பாடி, ஓட்டக்கோவில், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா் விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, நாச்சியாா்பேட்டை, நாகமங்கலம், வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியா்பாளையம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மரூதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.