அரியலூரில் பள்ளிக் கட்டடங்களை ஆக்கிரமிக்கும் கல்வி அலுவலகங்கள்!
பள்ளிக் கட்டடங்களை ஆக்கிரமித்து செயல்படும் அனைத்து கல்வி அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, தனியாக பள்ளிக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என கல்வித் துறையினரும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

அரியலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வரும் கட்டடங்கள்.









