புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈச்சங்காடு பகுதியில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2024, 8:44 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாகுறிச்சி, ஆதனக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளாா், தாமரைப்பூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம் ,கோட்டைக்காடு, ஈச்சங்காடு,தெத்தேரி, தளவாய் ,புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் காலை 9.30 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்சங்கா் தெரிவித்துள்ளாா்.