ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
இந்த மருத்துவமனையில் குறைந்தது 54 மருத்துவா்கள் இருக்க வேண்டிய நிலையில் 5 போ் மட்டுமே உள்ளனா். 50 செவிலியா்களுக்கு 30 போ், 85 தூய்மைப் பணியாளா்களுக்கு 45 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.

ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.








