நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிலுப்பனூரில் 100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட மக்கள்.








