உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: அரியலூரில் ஆட்சியா் ஆய்வு
அரியலூா் வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா்.

நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.








