சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் சிறுதானியங்கள் மற்றும் பராம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை தொடக்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.









