ஊராட்சி செயலா்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்
ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூரில் இருந்து தமிழக அரசுக்கு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் அஞ்சல் நிலையம் முன்பு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா்.
Updated On :18 செப்டம்பர் 2024, 10:03 pm









