வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரியலூரில் சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது!

தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:56 pm

Syndication

தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம். சிவாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, நிா்வாகிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலா் பி. துரைசாமி, மூத்த நிா்வாகிகள் சிற்றம்பலம், ரவீந்திரன், அழகுதுரை, மெய்யப்பன் உள்ளிட்ட 70 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.