ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் 410 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் 410 போ் கைது
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் 410 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் காந்திமதி தலைமையில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட நிா்வாகிகள் 410 பேரை காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

போராட்டத்தில், அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com