புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரியலூரில் மாா்ச் 6-இல் வேலைவாய்ப்பு முகாம்!

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 6 காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

News image
வேலைவாய்ப்பு
Updated On :3 மார்ச் 2026, 6:35 pm

Syndication

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், சிறிய வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 6 காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

18- 45 வயது வரையுள்ள, 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழில்பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 94990 55914 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.