தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா், கிராம உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரியலூா் கிராம உதவியாளா் லட்சுமியை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் மற்றும் கிராம உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் மற்றும் கிராம உதவியாளா் சங்கத்தினா்.
அரியலூா் கிராம உதவியாளா் லட்சுமியை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் மற்றும் கிராம உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் இா்ப்பானுல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மணிகண்டன், பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.