பல்கலை. தேர்வில் வள்ளுவர் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.


பாரதிதாசன் பல்கலை. அளவில் முதுகலை வணிகவியல் படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பாரதிதாசன் பல்கலை. 2017 ஆம் ஆண்டுக்கான முதுகலை வணிகவியல் பட்டப்படிப்பு தேர்வில் கரூர் வள்ளுவர்அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சரண்யா, நித்யா, கோகிலா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும் முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பு பயின்ற மாணவிகள் லீமா, சுபப்பிரியா ஆகியோர் பல்கலை. அளவில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடம் பிடித்தனர். மாணவிகளை கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன், முதல்வர் டி.சாலைபற்குணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...