இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

நாய் குறுக்கே ஓடியதால் பைக்கில் இருந்து நிலைத்தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:20 am IST

நாய் குறுக்கே ஓடியதால் பைக்கில் இருந்து நிலைத்தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
கரூர் மண்மங்கலம் நெரூர் வடக்கு பழையூரைச் சேர்ந்தவர் குணசேகரன்(54). இவர், கடந்த 1 ஆம் தேதி தனது பைக்கில் பரமத்திவேலூர் - வாங்கல் சாலையில் கடம்பங்குறிச்சி தேவாலயம் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே ஓடியுள்ளது. இதில்,  நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு  இறந்தார். வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.