ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சிஐடியு தொழிற்சங்கம் தெருமுனை பிரசாரம்

வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:33 am IST

வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற  பிரசாரத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் எம். தண்டபாணி தலைமை வகித்தார். 
கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலர் டி. குமார், சிஐடியு மாவட்டச் செயலர் சி. முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் கா. கந்தசாமி, ராஜாமுகமது, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்1968-ம் ஆண்டு டிச.25-ல் கீழவெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வரும் ஜன.8,9-களில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் குறித்தும் விளக்க உரையாற்றினர். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.