ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கருப்புப் பட்டை பெற்றவர்களுக்கு பாராட்டு

வேலாயுதம்பாளையத்தில் கராத்தே கருப்பு பட்டை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:37 am IST

வேலாயுதம்பாளையத்தில் கராத்தே கருப்பு பட்டை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கெனி-மாபுனி-ஷிட்டோ ரியு கராத்தே பள்ளி சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கருப்பு பட்டை வீரர்கள் தேர்வு முகாம் மற்றும் கருப்புபட்டை பெற்றவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அகில இந்திய கராத்தே சங்க கரூர் மாவட்டச் செயலர் கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் மா. முருகன் வரவேற்றார். 
விழாவில் மாவட்ட அளவில் கருப்பு பட்டைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 பேர் மற்றும்  பிரவுன் பட்டைக்கு தேர்வான 15 பேர், புளூ பட்டைக்கு தேர்வு பெற்ற 12 பேர் உள்ளிட்ட மொத்தம் 85 பேருக்கு பட்டைகளை அகில இந்திய கராத்தே சங்க பொதுச் 
செயலர் பி.ஆர். ரமேஷ் வழங்கினார்.  விழாவில் கராத்தே வீரர், வீராங்கனைகள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.