/
மணவாடியில் மசூதிக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த மணவாடி பிஸ்மி நகரில் உள்ள மசூதிக்குள் கடந்த 20-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த ரூ.15,000 மதிப்புள்ள ஆம்பிளிபயரை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து மணவாடி பிர்லா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பழனிசாமியை (19) சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









