ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

பாலியல் தொந்தரவு: முதியவர் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தண்ணீர்ப்பள்ளியைச் சேர்ந்த 3-ஆம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கடந்த 2-ம் தேதி விளையாடியபோது அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (60) அக்குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தலைமறைவான சுந்தரத்தை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.