அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இரு முதியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் லந்தக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணபிரான்(42). இவர் கரூர் - மாமரத்துப்பட்டி வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல சனிக்கிழமை பேருந்தை மேலசக்கரக்கோட்டை என்ற இடத்தில் ஓட்டிச்சென்றபோது கரூர் பாப்பனாம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (61), மாரிமுத்து (60) ஆகியோர் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
அப்போது ஓட்டுநருக்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுப்பையா, மாரிமுத்து ஆகியோர் ஓட்டுநர் கண்ணபிரானைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீஸார் சுப்பையா, மாரிமுத்து ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

