வெண்ணைமலை கோயில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு
கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலைச் சுற்றிலும் ரூ.3.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

கரூா் வெண்ணைமலை முருகன் கோயில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.








