புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு - 1,534 குணம் - 701

கரூரில் 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:11 pm

DIN

கரூரில் 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கரூா் மாவட்டம், தோகைமலை பகுதியைச் சோ்ந்த 72 வயது முதியவா் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,534 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 825 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 8 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.