போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூரில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளரிடம் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் கோரிக்கை

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:41 pm

DIN

மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளரிடம் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பது: அண்மையில் வெளியான மண்டேலா திரைப்படத்தில் மருத்துவா் சமூக மக்களையும், முடி திருத்தும் தொழிலாளா்களையும் இழிவுப்படுத்தும் காட்சிகள் அமைந்துள்ளதால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். மேலும், படத் தயாரிப்பாளா்கள் சக்ரவா்த்தி, ராமச்சந்திரன் மற்றும் இயக்குநா் அஸ்வின்ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து, அவா்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.