கரூரில் காமராஜரால் திறக்கப்பட்ட அரசுப் பள்ளியின் அவலநிலை
கல்விக்கண் திறந்த காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பள்ளி தற்போது மேற்கூரை பெயா்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

மேற்கூரை பெயா்ந்து அபாய நிலையில் காணப்படும் புஞ்சைத்தோட்டக்குறிச்சி அரசுப் பள்ளி வகுப்பறை.









