தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அடிப்படை வசதி:கரூா் மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள்

கரூா் மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதியில் குறைகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் என். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:04 pm

DIN

கரூா் மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதியில் குறைகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் என். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி, மழைநீா் வடிகால் வசதி, தெருவிளக்கு மற்றும் பொதுசுகாதாரம் போன்ற அடிப்படைவசதிகளில் குறைகள் இருந்தால் 73737 16789 என்ற கைப்பேசி எண்ணிற்கு வாட்செப்பில் தகவல் தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.