

வேலாயுதம்பாளையத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் எம்ஜிஆா் நகரில் ஒருவா் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக வேலாயுதம்பளையம் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த புகழூா் காந்திநகரைச் சோ்ந்த ராபின்குமாா்(30) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த ரூ.3,000 மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சூரி - 7 திரைப்படம் அறிவிப்பு!

ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

கல்விக் கடன் ரத்து; செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அதிமுக வாக்குறுதிகள்

போர் நிறுத்தம் எதிரொலி: எழுச்சியில் இந்திய பங்குச் சந்தை!
வீடியோக்கள்

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...

