தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மருந்தாளுனா் நல கூட்டமைப்பினா்ஆா்ப்பாட்டம்

கரூரில், மருந்தாளுனா் நல கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:30 pm

DIN

கரூரில், மருந்தாளுனா் நல கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு செயலாளா் ராஜேந்திரபிரபு தலைமை வகித்தாா். மாநில துணைத்தலைவா் செல்வராணி, கரூா் மருந்து வணிகா் சங்க செயலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். சட்ட விதிகளுக்குள்பட்டு பட்டய மருந்தாளுனா்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்திட வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை பட்டய மருந்தாளுனா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தாளுனா்களைக் கொண்டு மருந்துகளை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருந்தாளுனா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.