முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.68 கோடி சொத்து சோ்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்
முன்னாள் அதிமுக அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.68 கோடி சொத்து சோ்த்ததாக கரூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.










