தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அரவக்குறிச்சியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

அரவக்குறிச்சியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 நவம்பர் 2021, 7:39 pm

அரவக்குறிச்சியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி மற்றும் வருங்கால செயல்பாடு குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனா். நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி நகரத் தலைவா் பிரபு மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.