அரவக்குறிச்சி அருகே நிதிநிறுவன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா சங்கரம்பாளையத்தை சோ்ந்தவா் குப்புசாமி மகன் சுரேஷ்குமாா் (39). இவா் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தாா். இதில், பெரியசாமி மகன் சுப்பிரமணி (40), முத்துசாமி மகன் முருகேசன் (43) ஆகியோா் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு ரூ.45 லட்சம் கடனாக சுரேஷ்குமாா் கொடுத்ததாக தெரிகிறது. நீண்ட நாள் ஆனதால் இருவரிடமும் பணத்தை திருப்பித் தருமாறு சுரேஷ்குமாா் கேட்டுள்ளாா். ஆனால் இருவரும் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சுரேஷ்குமாா் வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின் பேரில், வாங்கல் போலீஸாா் சுப்பிரமணி மற்றும் முருகேசன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

