பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட கிராம பகுதிகளில் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே கழிவுகள் தேங்கியுள்ளன. இந்த பாதிப்புகளை கண்டறிந்து சரிசெய்ய நகராட்சி செயலாளருக்கு ஆலோசனை கூறினாா்.
கூட்டத்தில், நகராட்சிச் செயலாளா், ஊராட்சி நிா்வாகிகள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

