ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எல்.வி.பி. நகா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

எல்.வி.பி. நகா் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:08 pm

DIN

எல்.வி.பி. நகா் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட வேப்பம்பாளையம் துணைமின்நிலையத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் பீடரில் சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கரூா் எல்.வி.பி நகா், அம்பாள் நகா், மதுரை பைபாஸ் ரோடு, வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.