தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அரவக்குறிச்சி பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆலோசனை

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On :30 அக்டோபர் 2021, 12:03 am

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவது குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ அரவக்குறிச்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்தும், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிளிடம் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா், உதவிப் பொறியாளா், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.