வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்
கரூா் வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கரூா் வள்ளுவா் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் அடுத்த மலைகோவிலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் கரூா் வள்ளுவா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். மலைக்கோவிலூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷனி மற்றும் மருத்துவ குழுவினா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...