தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அரவக்குறிச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம்

அரவக்குறிச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :1 ஜூன் 2022, 7:41 pm

அரவக்குறிச்சியில் திமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேரூா் கழக, மேற்கு ஒன்றியம் மற்றும் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். இதில், அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன், திமுக கிளைக் கழக பொறுப்பாளா்கள், வாா்டு பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.