தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நொய்யல் அருகே யோகா பயிற்சி

நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் சுகாதாரத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூன் 2022, 8:50 pm

நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் சுகாதாரத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவா் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியா் சரஸ்வதி மற்றும் உதவியாளா்கள் கொண்ட குழுவினா் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து யோகா பயிற்சி குறித்த விழிப்புணா்வு எடுத்துக் கூறப்பட்டது. இதில், மரவாபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.