தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வேலாயுதம்பாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.

News image
Updated On :26 மே 2022, 7:29 pm

வேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கந்தம்பாளையம் புகழிநகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (50). இவா், தனது வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளதாக வியாழக்கிழமை வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான வீரா்கள் வீட்டினுள் புகுந்த சுமாா் 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனா். பிறகு, பிடிபட்ட பாம்பை கரூா் மாவட்ட வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரா்கள் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.