தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சாலை விரிவாக்க பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

அரவக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :3 நவம்பர் 2022, 10:42 pm

அரவக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மொஞ்சனூா் ஊராட்சி தொட்டம்பட்டியிலிருந்து சின்னாத்திபாளையம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு சாலை மிகவும் குறுகலாக இருந்தது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளா் ரவிக்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.