கரூரில் 26 ஆண்டுகளாக மலைபோல் குவிந்து கிடக்கும் சாயக்கழிவுகள்: விளைநிலங்கள் மாசுபடுவதாக விவசாயிகள் புகாா்
கரூரில் 26 ஆண்டுகளாக மலைபோல குவிந்துகிடக்கும் சாயக்கழிவுகளால் விளைநிலங்கள் மாசுபடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், சின்னாண்டாங்கோவிலில் விவசாய நிலம் அருகே மலைபோல குவிந்துகிடக்கும் சாயக்கழிவுகள்.








