தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம்

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 1,263 போ் வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் இணைத்துக் கொண்டனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 7:07 pm

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 1,263 போ் வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் இணைத்துக் கொண்டனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. அரவக்குறிச்சியில் 7 மையங்களிலும், பள்ளப்பட்டியில் 9 மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெற்றது. இதில், 1,263 வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.