ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண் தூக்கிட்டு தற்கொலை

கரூா் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலாத விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 7:14 pm

DIN

கரூா் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலாத விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் அடுத்த சோமூரைச் சோ்ந்தவா் சிவகுமாா். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலா (38). இவா் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியுற்று வந்த அவா் விரக்தியில் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.