கல்லூரியில் உள்ள கோயில் நிலத்தை மீட்க முயற்சி: அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டம்
கரூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை புதன்கிழமை மீட்க முயன்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்

கரூா் அருகே இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கல்லூரி முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.









