‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமில் ரூ. 3.74 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
கடவூா் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ.3.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், மைலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.









