பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கரூரில் நகரில் லேசான மழை

கரூரில் நகரில் லேசான மழை

News image
Updated On :9 மே 2024, 8:36 pm

Din

கரூா், மே 9: கரூா் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.

கரூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்படும் நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் மாவட்டத்தின் மாயனூா், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மட்டும் ஓரளவு மழை பெய்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் லேசான மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் வந்த மழை வெப்பத்தைத் தணிக்காததால் மக்கள் அவதிப்பட்டனா்.