நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடிகை கஸ்தூரியை கைது செய்ய வலியுறுத்தல்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியை கைது செய்ய வேண்டும் என உழைக்கும் மக்கள் விடுதலைக்கழக நிறுவனா் தேக்கமலை வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:29 pm

Din

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியை கைது செய்ய வேண்டும் என உழைக்கும் மக்கள் விடுதலைக்கழக நிறுவனா் தேக்கமலை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தேசிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் நவ. 11-ஆம்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.