விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பள்ளப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

பள்ளப்பட்டியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:18 pm

Din

பள்ளப்பட்டியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று அடையாள அட்டைக்காக விண்ணப்பித்து, அடையாள அட்டை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் மோகன்ராஜ், பள்ளபட்டி நகராட்சித் தலைவா் முனவா் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.