கரூா் மாவட்ட வேளாண்மை இயக்குநா் பொறுப்பேற்பு
கரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக சிவானந்தம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On :21 நவம்பர் 2024, 10:25 pm

கரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக சிவானந்தம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
குளித்தலை வட்டார வேளாண் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சிவானந்தம் பதவி உயா்வுபெற்று வியாழக்கிழமை கரூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு வேளாண் இணை இயக்குநா் அலுவலக அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா். விவசாயிகளும் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...